உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மாபேட்டையில் 8.6 மி.மீ., மழை

அம்மாபேட்டையில் 8.6 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மதியத்துக்கு மேல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக அம்மாபேட்டையில்-8.6 மி.மீ., மழை பதிவானது. நம்பியூர்-5, குண்டேரிப்பள்ளம் அணை-3.2, பெருந்துறை-3, தாளவாடியில்-1 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை