மேலும் செய்திகள்
சி.பி.ஐ., கோர்ட்டிற்கு புதிய நீதிபதி நியமனம்
07-Nov-2024
ஈரோடு விரைவு மகிளாநீதிமன்ற நீதிபதி நியமனம்ஈரோடு, நவ. 7-ஈரோடு மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய சரவணன், மாவட்ட நீதிபதியாக (நுழைவு நிலை) பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூன்றாம் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய சொர்ணகுமார், மாவட்ட நீதிபதியாக(நுழைவு நிலை) பதவி உயர்வு பெற்று, ஈரோட்டில் காலியாக இருந்த மகளிர் நீதிமன்றத்தில்(விரைவு மகிளா நீதிமன்றம்) செஷன்ஸ் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
07-Nov-2024