உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2,000 டன் நெல் வருகை

2,000 டன் நெல் வருகை

ஈரோடு:மயிலாடுதுறையில் இருந்து ஈரோட்டுக்கு, சரக்கு ரயிலில், 2,௦௦௦ டன் நெல் நேற்று வந்தது. ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் சுமை தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பினர். நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தனியார் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அரிசியாக்கப்பட்ட பின், பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N DHANDAPANI
மே 24, 2024 11:48

பல காலமாக நிலுவையில் உள்ள விவசாய கோரிக்கை கடலூர் நெய்வேலி விருதாச்சலம் மயிலாடுதுறை தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அரசுக்கு வசதி இருந்தால் நுகர்வோர் வாணிப கழகம் வாயிலாக அல்லது விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் மூலம் வாடகைக்காவது சேமிப்பு கிடங்குகளை கட்டி நெல்லை பாதுகாக்க வேண்டும் கடவுள் மீது மதிப்பு இருந்தால் தானியங்களை வீணடிக்க கூடாது


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ