உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றி டிரோன் பறக்க தடை

ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றி டிரோன் பறக்க தடை

ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சித்தோட்டில் உள்ள, ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், பாதுகாப்பு அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு, அரசு பொறியியல் கல்லுாரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், ஜூன், 4ம்தேதி வரை டிரோன், வான் வழி ஆளில்லா வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஈரோடு எஸ்.பி., ஜவகர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை