உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்குவரத்து விதி மீறிய 80 வாகனங்கள் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறிய 80 வாகனங்கள் மீது வழக்கு

ஈரோடு: ஆடி 18ம் தேதி ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய, ஏராளமானோர் வந்தனர். இந்நிலையில் அந்த நாளில் அறச்சலுார், ஓடாநிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதி மீறியதாக 80 டூ-வீலர், நான்கு சக்கர வாகனங்கள் மீது பெருந்துறை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை