உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோர்ட் புறக்கணிப்பு

கோர்ட் புறக்கணிப்பு

தாராபுரம், சேம நல நிதியை, 25 லட்சமாக அரசு உயர்ந்த வேண்டும். மூன்றாண்டுகளுக்கு குறைவான தண்டனை பெறக்கூடிய வழக்குகள், மூன்றாண்டுகளுக்கு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முறையான விசாரணையின்றி தீர்ப்புகளை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரத்தில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை