மேலும் செய்திகள்
குடும்ப தகராறில் கோஷ்டி மோதல்
05-May-2025
பவானி, சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் சின்னசாமி, 75; இவரின் இளையமகள் மேகலா, 41; இவரின் கணவர் பவானியை சேர்ந்த குமார். குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். சற்று மனநலம் பாதித்த நிலையில் இருந்தவர் திடீரென மாயமாகி விட்டார். சின்னசாமி புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
05-May-2025