உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை யூனியன் கவுன்சிலருக்கு அ.தி.மு.க., மனு

சென்னிமலை யூனியன் கவுன்சிலருக்கு அ.தி.மு.க., மனு

சென்னிமலை: சென்னிமலை யூனியன் எட்டாவது வார்டுக்கு, அ.தி.மு.க., வேட்பாளர் துரைசாமி நேற்று மனுத்தாக்கல் செய்தார்.இவர் ஒன்றிய ஜெ., பேரவை செயலாளராக உள்ளார். அமைச்சர் ராமலிங்கத்தின் தீவிர விசுவாசி. மனுதாக்கலின் போது, அவருடன் மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை, காயத்திரிமணி, எம்.ஜி.ஆர்., மன்றம் பாலு, விவசாயஅணி மணி, வெங்கமேடு பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். துரைசாமி கூறியதாவது: பொதுமக்களோ, கட்சியினரோ அழைத்ததும், அவர்கள் வீடுகளுக்கே சென்று உதவும் எனது பணி, மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனால் எனது வெற்றி எளிதாக இருக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ