ரூ.6.25 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
கொடுமுடி: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 267 மூட்டை கொண்டு வநதனர். ஒரு கிலோ குறைந்தபட்சம், ௬3.69 ரூபாய்; அதிகபட்சம், 78.66 ரூபாய்க்கும் விற்றது. மொத்தம், 8.9 டன் நிலக்-கடலை, 6.௨௫ லட்சம் ரூபாய்க்கு விற்றது.