மேலும் செய்திகள்
சென்னை வக்கீல் கொலை வழக்கு போலீசாருக்கு கெடு
06-Aug-2025
தாராபுரம்;தாராபுரத்தில் கடந்த ஜூலை, 28ல், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான பள்ளி தாளாளர் தண்டபாணி, 65, நாட்டுத்துரை, 62, தட்சிணாமூர்த்தி, 38, ஆகியோர், கடந்த மாதம், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், 43, பாலமுருகன், 44, அண்ணாதுரை, 36, மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.
06-Aug-2025