உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சங்கர மடத்தில் குரு கீர்த்தனை

சங்கர மடத்தில் குரு கீர்த்தனை

கோபி, கோபியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சங்கர மடத்தில், ஸீதாராம விவாஹ ம ேஹாத்ஸவ விழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை உஞ்சவிருத்தியை தொடர்ந்து குரு கீர்த்தனை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை உஞ்சவிருத்தி, சீர் கொண்டு வருதல், ஸீதாராம விவாஹம ேஹாத்சவம், தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி