உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகனுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

மகனுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

கோபி: கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்தவர் பீர் முகமது, 31, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சாரா அஸ்மா, 20; தம்ப-திக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இருவரும் கடந்த, 16ம் தேதி முதல் காணவில்லை. பீர் முகமது தொடர்பு கொண்டபோது மனைவியின் செல்போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. பீர்முகமது புகாரின்படி, கோபி போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை