உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வங்காள தேசத்தை சேர்ந்த 9 பேரிடம் விசாரணை

வங்காள தேசத்தை சேர்ந்த 9 பேரிடம் விசாரணை

பெருந்துறை : ஈரோடு மாவட்ட எஸ்.பி., ஜவகர் உத்தரவின்படி, பெருந்துறை, பணிக்கம்பாளையம் பகுதிகளில் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்களின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிப்காட்டில் பணிபுரிந்து வந்த வங்காள தேசத்தை சேர்ந்த ஒன்பது பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளித்துள்ள ஆதாரங்களின் உண்மைத்தன்மை குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை