உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குரூப்-1 இலவச மாதிரி தேர்வு எழுத அழைப்பு

குரூப்-1 இலவச மாதிரி தேர்வு எழுத அழைப்பு

ஈரோடு, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடந்து வருகிறது. இங்கு படித்த பலர், கடந்தாண்டுகளில் நடந்த குரூப்-2, 4, டெட் உட்பட பல தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். தற்போதைய குரூப்-1 தேர்வுக்கு மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு வரும், 27, ஜூன், 3, 7ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்க உள்ளது. பங்கேற்க விரும்புவோர், https://forms.gle/cm3QS6dPiZoDGTGy9 என்ற கூகுள் பார்ம் லிங்கில், 26க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 0424 2275860, 94990 55943 என்ற எண்ணில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி