உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸ்காரரை திட்டிய தொழிலாளிக்கு சிறை

போலீஸ்காரரை திட்டிய தொழிலாளிக்கு சிறை

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த தங்காயிபுதுாரை சேர்ந்தவர் மதன், 45; பைக்கில் சென்ற போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக, குண்டடம் போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் மோகன்ராஜை, மொபைல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது விபத்தில் சிக்கிய பைக் ஆவணங்களை எடுத்து வருமாறு தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், போலீஸ்காரர் மோகன்ராஜை, தகாத வார்த்தை பேசி மதன் தாக்கினார். இதுகுறித்த புகாரில் குண்டடம் போலீசார், மதனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை