உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகளிடம் சில்மிஷம் போக்சோவில் தாய் கைது

மகளிடம் சில்மிஷம் போக்சோவில் தாய் கைது

சென்னிமலை, ஈரோட்டை சேர்ந்தவர் வினோத்குமார், 40, தொழிலாளி. சென்னிமலையை சேர்ந்த கணவனை பிரிந்த, 35 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். அப்பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இந்நிலையில் பெண்ணின், 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை, சென்னிமலை போலீசில் அளித்த புகாரின்படி, வினோத்குமார் மற்றும் சிறுமியின் தாய் மீது, போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ