உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஹாேட்டலில் மொபைல் திருடிய மர்ம நபர்

ஹாேட்டலில் மொபைல் திருடிய மர்ம நபர்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மொபைல்போன் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சத்தியமங்கலம், மணிக்கூண்டு செல்லும் வழியில் தனியார் மண்-டபம் அருகில், ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள டேபிள் மீதிருந்த மொபைல்போனை, மர்ம நபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல், திருடி சென்றுள்ளார். இதன் 'சிசிடிவி' காட்சி வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி