மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் கோடை மழை
19-May-2025
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் பகுதிகளில் தொடர் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.சத்தி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே, தொடர்ந்து சாரல் மழை பெய்தபடி இருந்தது. மதியம், 12:00 மணியளவில் இடைவெளி விட்டு மீண்டும், ௩:45 மணிக்கு தொடங்கியது. இரவு, 9:00 மணி வரை துாறிக்கொண்டே இருந்தது. தொடர் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
19-May-2025