உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒன் ஸ்டாப் சென்டர் பணி விண்ணப்பம் வரவேற்பு

ஒன் ஸ்டாப் சென்டர் பணி விண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு, சமூக நலத்துறை மூலம் செயல்படும், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (ஒன் ஸ்டாப் சென்டர்) பணிபுரிய தகுதியான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட இணைய தள முகவரி, www.erode.nic.inல் உரிய படிவம், பணியிடம் மற்றும் தகுதி குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வரும், 28க்குள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். கூடுதல் விபரத்தை ஈரோடு கலெக்டர் அலுவலகம், 6ம் தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ