உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.எப்., குறைதீர் கூட்டம்

பி.எப்., குறைதீர் கூட்டம்

ஈரோடு, : தாளவாடி, போஸ்கோபுரம், தொட்டகாஜனுாரில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் வரும், 27ல் நடக்கிறது. வருங்கால வைப்பு நிதி அலுவலக அமலாக்க அதிகாரி சரவணகுமார் தலைமை வகிக்கிறார். காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலபதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ