உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளஸ் 1 பொதுத்தேர்வு:451 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 1 பொதுத்தேர்வு:451 பேர் ஆப்சென்ட்

ஈரோடு;பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில், 23, 334 பள்ளி மாணவ, மாணவியர், 200 தனித்தேர்வர்கள் எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக, 106 மையம் அமைக்கப்பட்டுள்ளது.நேற்று நடந்த தமிழ் மொழி பாடத்தேர்வை, 22,883 பேர் எழுதினர். 451 பேர் ஆப்சென்ட் ஆகினர். தனி தேர்வர்களில், 27 பேர் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை