உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் 37.20 மி.மீ., மழை

சென்னிமலையில் 37.20 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலையில், 37.20 மி.மீ., மழை பதிவானபிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கவுந்தப்பாடி-13, வரட்டுபள்ளம் அணை, எலந்தகுட்டைமேடு தலா-4.40, கோபி-2.40, பவானிசாகர் அணை-1.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி