உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 5 மாதமாக மீன்பிடி தொழில் கேள்விக்குறியால் சோகம்

5 மாதமாக மீன்பிடி தொழில் கேள்விக்குறியால் சோகம்

ஈரோடு: மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி, 113 அடி-யாக உள்ளது. தற்போது காவிரி ஆற்றில் குடிநீருக்காக, 1,000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் வெண்டிபாளையத்தில் போதிய நீர்வரத்து இல்-லாததால், காவிரி ஆறு பாறைகளாக காட்சியளிக்கிறது. இதனால் ஐந்து மாதங்களாக மீன் பிடித்தல் கேள்விக்குறியாகி உள்ளது. வெண்டிபாளையம் மின் கதவணையில் நீர் மின் உற்பத்திக்காக நீர் தேக்கப்பட்டுள்ளது. ஒரு கதவணை மட்டும் திறக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை