உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகா சிவராத்திரிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்

மகா சிவராத்திரிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஈரோடு: ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மகா சிவராத்திரிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இதன்படி இன்று, நாளை, நாளை மறுதினம் ஆகிய நாட்களில் ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்துார், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், பழநி போன்ற பகுதிகளுக்கு தற்போது இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி