உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாண் மதிப்பு கூட்டு அலகு துவங்க மானியம்

வேளாண் மதிப்பு கூட்டு அலகு துவங்க மானியம்

ஈரோடு, 'வேளாண் விளை பொருட்களுக்கான மதிப்பு கூட்டும் அலகுகள்' அமைக்க மானியம் வழங்குதல் திட்டம் உள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இத்தொழில் துவங்க, 25 சதவீத மானியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளோர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வலை தளம், https://www.agrimark.tn.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விபரத்துக்கு, 94864-12102 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !