உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதி

தோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதி

கோபி: குடிநீர் திட்டப்பணிக்கு, தோண்டிய குழியை சீராக மூடாததால், கோபி யாகூப் வீதியில் மக்கள் அவதியுறுகின்றனர்.கோபி, யாகூப் வீதியில் இரு புறமும் ஏராளமான கடைகள் உள்-ளது. அப்பகுதி பிரதான சாலையில், பல இடங்களில் குடிநீர் திட்-டப்பணிக்காக குழி தோண்டியுள்ளனர். அந்த குழியை சீராக மூடாததால், அவ்வழியே நடமாட முடியாமல் பாதசாரிகள் முதல், வாகன ஓட்டிகள் வரை அவதியுறுகின்றனர். எனவே சம்-பந்தப்பட்ட கோபி நகராட்சி நிர்வாகம், பிரதான சாலையை சீர-மைக்க, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை