உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை கோவிலில் திருவாசகம் முற்றோதல்

சென்னிமலை கோவிலில் திருவாசகம் முற்றோதல்

சென்னிமலை : சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், வசி சத் சங்கம் சார்பாக, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் கோவிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். பின் அபிஷேகம், கால பூஜையில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து வெளி பிரகார மண்டபத்தில் சிவனடியார்கள் திருவாசம் முற்றோதலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ