உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

ஈரோடு: ஈரோடு த.மா.கா., அலுவலகத்தில் 2024---27ம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பொது செயலாளர் யுவராஜா, உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் வசந்தகுமார், செய்தி தொடர்பாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி