உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை

காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை

ஈரோடு:வணிகர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லரை வியாபாரத்தில் மாநகரில் உள்ள மளிகை கடைகளில் இருப்பு வைத்து, காய்கறிகளை வியாபாரிகள் நேற்று விற்பனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை