உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்றைய சிப்காட் பகுதி மின்தடை ரத்து

இன்றைய சிப்காட் பகுதி மின்தடை ரத்து

ஈரோடு : பெருந்துறை மின் கோட்டத்தை சேர்ந்த சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று (20) மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நிர்வாக காரணத்தால் இந்த மின் தடை ரத்து செய்யப்படுகிறது. இதனால், சிப்காட் துணை மின் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடங்களில் இன்று வழக்கம்போல மின் வினியோகம் இருக்கும், என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை