உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணைக்கு நேற்று முன்தினம், 866 கன அடி மழைநீர் வெளி-யேறியது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை, 20 கன அடி மட்டுமே தண்ணீர் வெளியேறியது. இதனால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வானம் மேகமூட்டமாக காட்சியளித்-ததால், குறைந்த பயணிகளே வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை