உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி அருகே இன்று முதல் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

பவானி அருகே இன்று முதல் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

பவானி, பவானி அருகே லட்சுமி நகர் பஸ்ஸ்டாப் அருகில், கிருஷ்ணகிரி முதல், கோவை வரை, கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் பணி துவங்குகிறது. இதனால் இன்று முதல், வரும் 24ம் தேதி மாலை, 6:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. எனவே, வாகன ஓட்டுனர்கள் லட்சுமி நகர் வழியாக, சேலம், சங்ககிரி, குமாரபாளையம் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும், கந்தசாமி மில் அருகே மேம்பாலம் வழியாக மாற்றி விடப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை