மேலும் செய்திகள்
பாபர் மசூதி இடிப்பு தினம்; ரயில்களில் சோதனை
06-Dec-2024
ஈரோடு: சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழாவுக்காக ஈரோடு-கரூர் இடையே உள்ள ஊஞ்சலுார் ரயில்வே ஸ்டேஷனில் வரும், 18ம் தேதி முதல் 25 வரை, மைசூரு-துாத்துக்குடி எக்ஸ்பிரஸ், தாம்பரம்-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், கோவை-நாகர்-கோவில் எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - திருச்சி ஜங்ஷன் எக்ஸ்-பிரஸ், மைசூரு - கூடலுார் போர்ட் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் ஒரு நிமிடம் நின்று செல்ல, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
06-Dec-2024