உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா

அரசு கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா

நம்பியூர் : நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. டி.என் பாளையம் வனத்துறையினர், 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கல்லுாரி வளாகத்தில் நட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை தலைவர் யூனஸ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை