உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரே கடையில் அடுத்தடுத்த நாளில் திருடிய இருவர் கைது

ஒரே கடையில் அடுத்தடுத்த நாளில் திருடிய இருவர் கைது

பவானி: பவானியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 55; பவானி புது பஸ் ஸ்டாண்டில் கடை வைத்து, இனிப்பு, காரம் விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம், 25-ம் தேதி நள்ளி-ரவில் புகுந்த இருவர், 10 ஆயிரம் ரூபாய், காரம், இனிப்பு வகை-களை திருடி சென்றனர். மறுநாளும் கடையில் திருட நுழைந்-தனர். கார்த்திகேயன் புகாரின்படி பவானி போலீசார், மர்ம ஆசா-மிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட ஈரோடு, சூரம்பட்டிவலசு கிருத்திக், 20, மற்றும் 16 வயது சிறு-வனை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை