உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் சேட்டு தலைமை தாங்கினார். துறை தலைவர் சிவகங்கா வரவேற்றார்.முதல்வரின் நேர்முக உதவியாளர் சரவணன், துறை பொறுப்பாசிரியர்கள் தேவசேனன், கேசவன், லலிதா, வினோத்குமார், பிரியதர்ஷினி, உடற் கல்வி ஆசிரியர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாணவிகள் ஊக்க உரையாற்றினர். விழாவை விரிவுரையாளர்கள் தீபா, கவுசல்யா தொகுத்து வழங்கினர். கணிணி விரிவுரையாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.விழாவில் கல்லுாரி மாணவ, மாணவிகள், துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை