மேலும் செய்திகள்
பாலசுப்பிரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா
6 hour(s) ago
பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது
6 hour(s) ago
கார் டிரைவர் தற்கொலை
6 hour(s) ago
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லாநத்தம் அருகே, சேலம் மாவட்டம், பெரியேரியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவக்குமார், 43; பாண்டியன்குப்பம் பகுதியில் செந்தாமரை மனைவி லட்சுமி, 60; ஆகிய இருவரும் சாராயம் விற்றது தெரிந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago