உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது 

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி பகுதியில் போலீசார் நேற்று நடத்திய திடீர் ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், விமல் பாக்கு ஆகியவற்றை வைத்து விற்பனை செய்துவந்த சாத்தனுாரை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன், 35; பலராமன் மகன் சந்திரசேகரன்,63; கள்ளக்குறிச்சி ஆண்டாள் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பரணிதரன்,36; ஆகிய 3 பேர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ