உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி பலாத்காரம் வாலிபர் மீது போக்சோ

சிறுமி பலாத்காரம் வாலிபர் மீது போக்சோ

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் திரு.வி.க., நகரைச் சேர்ந்த வடிவேல் மகன் பிரவீன்ராஜ், 21; இவர், 17 வயது சிறுமியிடம் மொபைல் போனில் பேசி பழகியுள்ளார். தொடர்ந்து அவரை பல இடங்களில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பிரவீன்ராஜ் மீது, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை