உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தந்தையை தாக்கிய மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரைச் சேர்ந்தவர் சோலைமுத்து, 61; இவருக்கு 3 மகன்கள். சோலைமுத்துக்கும், மூத்த மகன் சசிகுமாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. கடந்த 20ம் தேதி மாலை சசிகுமார் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் சோலைமுத்துவை திட்டி தாக்கினர்.இது குறித்து இரு தரப்பினரம் கொடுத்த புகாரின் பேரில், சசிகுமார், லட்சுமி, சோலை முத்து ஆகிய 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ