உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புள்ளித்தாள் விளையாடிய மூன்று பேர் மீது வழக்கு

புள்ளித்தாள் விளையாடிய மூன்று பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரங்கநாதபுரம் முருகன் கோவில் அருகே அதே கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் மாயகண்ணன், ஹரிகிருஷ்ணன், அண்ணாமலை மகன் மணிகண்டன் ஆகியோர் புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது.தொடர்ந்து, 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, 40 புள்ளித்தாள் மற்றும் ரூ.150 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை