உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாட்டு வண்டி பறிமுதல்

மாட்டு வண்டி பறிமுதல்

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே மணல் கடத்திய வழக்கில் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு மாட்டுவண்டியில் மணல் கடத்தி மாரனோடை பகுதிக்குச் சென்ற ராஜா, 39; என்பவரை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி