உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

கள்ளக்குறிச்சி : நாககுப்பத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.சின்னசேலம் அடுத்த நாககுப்பத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகள் தாரணி, 21; நர்சிங் பட்டதாரி. கடந்த 28ம் தேதி மாலை 6:00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் அலமேலு அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ