மேலும் செய்திகள்
கரும்பு தோட்டத்தில் தீ; 2 ஏக்கர் எரிந்து சேதம்
10-Oct-2025
பா.ம.க., தலைவர் பிறந்த நாள் விழா
09-Oct-2025
மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு
09-Oct-2025
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
09-Oct-2025
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.சின்னசேலம், காந்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது 16 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
10-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025