| ADDED : ஏப் 01, 2024 05:21 AM
மூங்கில்துறைப்பட்டு, : மூங்கில்துறைப்பட்டு, பொரசப்பட்டு, சவேரியார்பாளையம், மைக்கேல்புரம் மேல்சிறுவலூர், மணலூர், பவுஞ்சிப்பட்டு, புளியங்கோட்டைஆகிய பகுதிகளில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் ஓட்டுசேகரித்தார்.இதில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் அசோக் குமார், துணை சேர்மன் அஞ்சலைகோவிந்தராஜ்,சென்னம்மாள் அண்ணாதுரை,ஊராட்சி மன்ற தலைவர்கள் பரமசிவம், பிலோமினா இருதயராஜ், செல்வராஜ், சித்ரா தாஸ், ஷீலா ராஜேந்திரன், சிவமலை, இதயத்துல்லா.மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த்உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.