உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மினி டெம்போ மோதி விவசாயி பலி

மினி டெம்போ மோதி விவசாயி பலி

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அடுத்த புகைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், 45; விவசாயி. இவர், எலவனாசூர்கோட்டையில் உள்ள வங்கிக்கு சென்றவர் நேற்று மதியம் புகைப்பட்டி நோக்கி பைக்கில் சென்றார். 2:30 மணியளவில் எலவனாசூர்கோட்டை அடுத்த வீரமங்கலம் அருகே சென்றபோது, திருவண்ணாமலையில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கிச் சென்ற மினி டெம்போ, பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் இறந்தார்.புகாரின் பேரில், எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி