உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது

கள்ளக்குறிச்சி: ஈய்யனுாரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஈய்யனுார் பழைய ரயில் நிலையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அசகளத்துார் பாலுசாமி மகன் வாசுதேவன், 21; ராஜமாணிக்கம் மகன் மோகன்தாஸ், 24; கீழ் ஒரத்துார் சிவக்குமார் மகன் அஜித், 26; ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 140 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை