உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பகுதி கிராமங்களில் அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சூளாங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் அட்டை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளர் அருணகிரி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், அம்சவேல், ஸ்ரீராம், கணேசன், நாராயணன், செல்லமுத்து, மாணிக்கம், சண்முகசுந்தரம், வையாபுரி, சுப்ரமணி, அல்லிமுத்து, காமராஜ், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.பழைய சிறுவங்கூர், சாத்தப்புத்துார், பாவந்துார், கீழ்பாடி ஆகிய கிராமங்களிலும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ