உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டேக்வோண்டா மாணவிக்கு பாராட்டு

டேக்வோண்டா மாணவிக்கு பாராட்டு

சின்னசேலம் : டேக்வோண்டா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, சின்னசேலத்தில் பாராட்டு விழா நடந்தது. சேலத்தில் ஓபன் நேஷனல் டேக்வோண்டா தேசிய அளவிலான போட்டி நடந்தது. இப்போட்டியில், சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவி பிரியதர்ஷினி, 46 கிலோ எடை பிரிவு போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார்.இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் விஜயகுமார் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை