உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடப்பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் பவுஞ்சுட்டில் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகத்தின் பேரில் ஒருவரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் லோகநாதன், 24; என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி